வெள்ளை அழுகல் நோய் - வெங்காயம்

வெங்காயம் வெங்காயம்

K

வேற்பகுதி அழுகி இருக்கிறது

வேர் பகுதி அழுகி வேர் நன்றாக இல்லை

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Podridão Branca Kavish.Ragavan ☝️☝️

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

If you click on the green hyperlink that takes you to Plantix Library where everyone can find details on this problem and control measures. 🤠🌱

1எதிர்ப்பு வாக்கு
V

Alliatte 35grm/10lit sprey Mr,Kavish.Ragavan

2எதிர்ப்பு வாக்கு
S

alliatte 25g + saff 50 g இரண்டையும் 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து தூர் பகுதியில் ஊற்றி விடுங்கள். 10 நாட்கள் கழித்து 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி + ரெண்டு கிலோ சூடோமோனாஸ் இவற்றை 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து வயலில் போட்டுவிடுங்கள் தோழரே. Kavish.Ragavan

1எதிர்ப்பு வாக்கு
K

Alliate means. saff தெரியும் alliatte தெரியாது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

Bayer crop science யின் ஊடுறுவி செயலாற்றக் கூடிய பூஞ்சாண தடுப்பு மருந்து Mr, Kavish.Ragavan

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்