இவ்வகையான பயிர் சேதங்களை எவ்வாறு தீர்வு காண வேண்டும்.
எந்த மாதிரியான ஊட்டச்சத்து வயலுக்கு தெளிக்க வேண்டும்.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஎந்த மாதிரியான ஊட்டச்சத்து வயலுக்கு தெளிக்க வேண்டும்.
Aligarh khuli pothundi
இப்படி தாள்கள் மடிந்து அழுகிய நிலையில் உள்ளன இதற்கு சரியான தீர்வை கூறவும்
பராமரிப்பு மற்றும் நோய் தொற்று மருந்தும்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Vijayakumar 6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
நுனிகருகல் பனிக்காலங்களில் சற்று அதிகமாக காணப்படும் தடுக்க பாலிக்யூர் 250ml ஸ்சாப் 250grm அளவில் தெளிக்கவும்
Vijayakumar 6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
1ஏக்கர் அளவு Ramakrishnan
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Botrytis Leaf Blight இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Ramakrishnan
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Ganesmohan 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
இவ்வகையான வெங்காயம் பயிர்சேதங்கள் காரணம் என்ன சொல்லுங்க நண்பர்களே எனது 1ஏக்கர் வெங்காயம் இந்த நோய் வந்து பெரும் நஷ்டம் அடைந்துவிட்டேன்
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ganesmohan பாதிக்க பட்ட செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே
M.Manikandan 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Organic solution ?
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
M.Manikandan பாதிக்கப்பட்ட உங்கள் செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே அதற்கான இயற்கை முறை தீர்வு வழங்கப்படும் தோழரே.