இது எனன நோய் தெரிவில்லை
என்ன மருந்து பயன்படுத்தவேண்டும்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஎன்ன மருந்து பயன்படுத்தவேண்டும்
என்ன மருந்து என்று கூறுங்கள்
தாள்கள் நீண்டு இருக்குறது
சரியான மருந்து தேர்வு செய்து கொடுக்கவும்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Botrytis Leaf Blight (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Solaisubburaj Solaisubburaj
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Veeramani 9
3 ஆண்டுகளுக்கு முன்பு
நண்பரே தண்ணீர் விடுங்கள்
Solaisubburaj 41
3 ஆண்டுகளுக்கு முன்பு
வானம் பார்த்த பூமி
Muthaiyan 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Solaisubburaj Solaisubburaj இதற்கு மருந்து சொல்லுங்கள் லிங்ல ஒன்னும் இல்லை அனைத்து வெங்காயம் அழிந்து போயின காப்பாற்றுங்கள்
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Muthaiyan
Muthaiyan 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya இது திருகல் நோயை கட்டுப்படுத்துமமா
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Muthaiyan கோழிக்கால் நோய் தானே சொல்கிறீர்கள் ???
Muthaiyan 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
திருகல் நோய்
Muthaiyan 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
மருந்தே இல்லையா
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
நடவு செய்யும் முன் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். விதைகள், காய்களை கிலோ ஒன்றுக்கு 2 கிராம் விட்டாவாக்ஸ் மருந்து மூலம் நேர்த்தி செய்ய வேண்டும். நோய் பரவலை கட்டுப்படுத்த 2 சதவீதம் கார்பெண்டாசிம் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம், தாக்குதல் அதிகமாக இருந்தால் கட்டுப்படுத்த முடியாது. Muthaiyan