போட்ரிடிஸ் இலை கருகல் நோய் - வெங்காயம்

வெங்காயம் வெங்காயம்

M

நண்பர்களே.. இந்த நோய்க்கு தகுந்த சிகிச்சை முறையை பரிந்துரைக்கவும்.

வெங்காயம் உயிரற்று போதல் அதிகம் காணப்படுகிறது. வல்லுநர்கள் தகுந்த விளக்கம் அளிக்கவும்.

1எதிர்ப்பு வாக்கு
S

Botrytis Leaf Blight இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Muthamil

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வெங்காயம்

என்ன நோய் எந்த மருந்து கொடுக்க வேண்டும்

வேர் மருந்து கொடுக்கலாமா?

வெங்காயம்

எனது பயிர் வட்டம் வட்டமாக வெங்காயம் தொகையில் முறிவு ஏற்பட்டு மஞ்சள் நிற திட்டுகள் கொண்டு வளர்ச்சி ஊரிலும் முற்றிலும் நின்று விடுகிறது அதேபோல் வெங்காய தொகையில் இடைப்பட்ட பகுதியை மட்டும் கருகி முடிந்துவிடுகிறது இதனுடைய பாதிப்பு அத்தையை வயலில் முழுவதும் பரவி வெங்காயத்தை அளிக்கிறது இது என்ன நோய் புதிதாக உள்ளது

வெங்காயத்தாளில் இடைப்பட்ட பகுதியை மட்டும் ஓட்டை விழுகிறது ஒட்டிவிடும் பகுதி மட்டுமே சாம்பல் நிறத்தில் தென்பட்டு முற்றிலும் எரிந்து விழுகிறது வெங்காயம் வளர்ச்சி குன்றி அப்படியே நின்று விடுகிறது இது முதலில் நிழல் பட்ட பகுதியில் முதலில் தென்படுகிறது என்ன காரணம்

வெங்காயம்

Ulli gadda Khuli pothumadi

Aligarh khuli pothundi

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்