போட்ரிடிஸ் இலை கருகல் நோய் - வெங்காயம்

வெங்காயம் வெங்காயம்

G

இந்தப் பயருக்கு என்ன நோய் தாக்குதல் ஏற்பட்டு உள்ளது

சரியான மருந்து தேர்வு செய்து கொடுக்கவும்

1எதிர்ப்பு வாக்கு
M

Hello Ganga sir பயிரில் எந்த விதமான அறிகுறிகள் தென்படுகின்றன என்பதை தெளிவுபடுத்துங்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Botrytis Leaf Blight (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Ganga

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

வேர் அழுகல் தண்டு உடைதல்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வெங்காயம்

இலையின் உட்பகுதியில் பச்சை நிற முழு மற்றும் இலையின் முனிபகுதி கருகிய நிலையில்

பராமரிப்பு மற்றும் நோய் தொற்று மருந்தும்

வெங்காயம்

இவ்வகைப் பயிருக்கு டேபுகோனோ சொல் கெக்ஸோ கோசல் கொடுக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டது அதை கொடுத்தும் இதுபோல் தான் உள்ளது என்பதை இங்கு நான் பதிவிட விரும்புகிறேன் ஆகையால் தகுந்த மருந்தை அளிக்கவும் இல்லையெனில் இந்த பிளாஸ்டிஸ் ஆப் சரியில்லை என்று என்னுடைய சார்பாக பதிவிட விரும்புகிறேன்

நான் அனுப்பிய செய்தியில் ஒரு சில தவறுகள் இருக்கலாம் படித்து பாருங்கள் தவறுக்கு மன்னிக்கவும்

வெங்காயம்

வெங்காயம் நட்டு 55 நாட்கள் ஆகிறது தண்டு மட்டும் பெரிதா இருக்கு வெங்காயம் ஊற வி‌ல்லை என்ன காரணம்

வெங்காயம் ஊற வி‌ல்லை மற்றும் கலர் வரவில்லை

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்