போட்ரிடிஸ் இலை கருகல் நோய் - வெங்காயம்

வெங்காயம் வெங்காயம்

இந்த வெங்காயம் இன்னும் 10நாளில் புடுங்கப்போகிறோம் இதற்கு என்ன மருந்து அடித்தால் வெங்காயம் பெரிதாகும்

என்ன மருந்து என்று கூறுங்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Spray Folicur 1ml Ethrel 1ml Multi K 5gm litre செல்வராஜ்

3எதிர்ப்பு வாக்கு
S

Botrytis Leaf Blight இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே செல்வராஜ்

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
V

Agrianz 🌱🌴🌳🌾 hi sir 1 doubt ethrel means multi k 5gm both which brand plz mention here

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Bayer Ethrel Multi k 13.0.45 Vijay

2எதிர்ப்பு வாக்கு
V

Tq dr

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

வெங்காயம் கருவுறுதல் இதற்கு என்ன மருந்து அடிக்கலாம் என்று கூறுங்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Maya Maya Botrytis Leaf Blight (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

நன்றி

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

மருந்து பெயரை குறிப்பிடுங்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

இலை கருகல் நோய் கட்டுபடுத்த Bayer Antracol Or UPL Saff தெளிக்கவும் Maya Maya

1எதிர்ப்பு வாக்கு
M

நன்றி

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வெங்காயம்

என்ன மருந்து கொடுக்கலாம்

தாள் காய்ந்து விட்டது சரியான தீர்வு வேண்டும்

வெங்காயம்

சின்ன வெங்காயம் பராமரிப்பு

சின்ன வெங்காயம் தோகை நுனி வெள்ளை

வெங்காயம்

இவ்வகைப் பயிருக்கு டேபுகோனோ சொல் கெக்ஸோ கோசல் கொடுக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டது அதை கொடுத்தும் இதுபோல் தான் உள்ளது என்பதை இங்கு நான் பதிவிட விரும்புகிறேன் ஆகையால் தகுந்த மருந்தை அளிக்கவும் இல்லையெனில் இந்த பிளாஸ்டிஸ் ஆப் சரியில்லை என்று என்னுடைய சார்பாக பதிவிட விரும்புகிறேன்

நான் அனுப்பிய செய்தியில் ஒரு சில தவறுகள் இருக்கலாம் படித்து பாருங்கள் தவறுக்கு மன்னிக்கவும்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்