சின்ன வெங்காயத்தில் நுனி கருகி காணபடுகிறது
10 நாள்களுக்கு முன் Coc மற்றும் Lambo 555 தண்ணீரோடு கலந்து விடபட்டது ,,
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக10 நாள்களுக்கு முன் Coc மற்றும் Lambo 555 தண்ணீரோடு கலந்து விடபட்டது ,,
இந்த நோயின் பெயர் என்ன எதன் காரணமாக ஏற்படும் என்ன சத்து குறைவாக இருந்தால் இந்த நோய் ஏற்படும்
சின்ன வெங்காயம் தோகை நுனி வெள்ளை
ஏண் எண்ண பண்ண வேண்டும்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
S.Arun 452
4 ஆண்டுகளுக்கு முன்பு
Murali Agri Rich நுனி கருகல் சரி ஆகிவிடுமா?
Murugesan7598440991 7856
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hello S.Arun sir Wrapup இப்பிரச்சினையை கட்டுப்படுத்தும்
S.Arun 452
4 ஆண்டுகளுக்கு முன்பு
Murali Agri Rich சகோ எங்க ஊரில் Bio 95 கிடைக்கலை
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Botrytis Leaf Blight Fusarium Wilt இந்த இரண்டு லிங்கையும் பார்த்து உங்கள் பயிரை வெள்ளை ஒப்பிட்டு பார்த்து கூடுதல் தகவலை தெரிந்து கொள்ளுங்கள் S.Arun
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!S.Arun 452
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya Murugesan7598440991 Murali Agri Rich coc தண்ணிரோடு பிறகு அழுகல் இல்லை ஆனால் நுனி மட்டும் இப்படி இருக்கிறநு
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
S.Arun வணக்கம் நண்பரே. இது இலை கருகள் நோய். Botrytis Leaf Blight (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே S.Arun