போட்ரிடிஸ் இலை கருகல் நோய் - வெங்காயம்

வெங்காயம் வெங்காயம்

சின்ன வெங்காயம் பராமரிப்பு

சின்ன வெங்காயம் தோகை நுனி வெள்ளை

1எதிர்ப்பு வாக்கு
S

கருகல் நோய் ஏற்பட்டுள்ளது. Botrytis Leaf Blight (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே சந்துரு

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
K

Miss sanmuga priya were is tha link

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
K

Thakkali karugal noiku enna marunthu thelikalam daily rain varuthu

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Kannan Kannan வணக்கம் விவசாய நண்பரே பாதிக்கப்பட்ட செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே. உங்களுக்கான சரியான ஆலோசனை வழங்கப்படும்

ஆதரவு வாக்கு1
K

No link

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Kannan Kannan புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வெங்காயம்

நண்பர்களே எனது சிறிய வெங்காயத் தோட்டத்தில் வெங்காயத்தின் அடிப்பக்கத்தில் உள்ளவர்கள் மக்கி வெங்காயம் கொத்து கொத்தாக காய்த்து கொண்டிருக்கின்றது இதை சரி செய்ய ஏதேனும் வழிமுறை இருந்தால் கூறுங்கள் தர்மபுரியிலிருந்து மருத்துவர் முத்துக்குமரன்

இந்த பிரச்சனை வெங்காயம் நட்டு வைத்தால் முளைத்து மேல வர ஆரம்பித்த இருபது நாட்களில் இருந்து தெரிய ஆரம்பித்தது அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் இருந்தது முதலில் பிறகு தோட்டம் முழுவதிலும் அதே போன்ற சூழ்நிலை வளர வளர ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது

வெங்காயம்

பூஞ்சை தாக்குதல்களுக்கு Mangozep மருந்தினை பயன்படுத்தலாமா , தற்பொழுது பயிர் மேற்கண்டாற் போல் இருக்கிறது

தண்டு நுனி பகுதி காய்ந்து மஞ்சள் நிறமாகிறது , நுனி கருகல்

வெங்காயம்

இது என்ன நோய் வெங்காயம் இப்படி இருக்கு

வெங்காயம் நாட்டு 39 நாள் ஆகிறது

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்