வெள்ளை அழுகல் நோய் - வெங்காயம்

வெங்காயம் வெங்காயம்

D

இது எதனால் ஏற்படுகிறது இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று கூறுங்கள்

இந்த நோயின் பெயர் என்ன எதன் காரணமாக ஏற்படும் என்ன சத்து குறைவாக இருந்தால் இந்த நோய் ஏற்படும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Dinesh வணக்கம் விவசாய நண்பரே அழுகல் நோய் வந்துள்ளது. செடியைப் பிடுங்கி பாருங்கள். வேர் அழுகி உள்ளதா என்பதை பரிசோதனை செய்யுங்கள் தோழரே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
D

ஆம் அழுகி இருக்கிறது அதை தடுக்க என்ன செய்ய வேண்டும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

White Rot (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Dinesh

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வெங்காயம்

என்ன பண்ணனும்? அதிக அளவில் மகசூல் பெற

குமிழ் பெருக்கல , இலை வட்டமாக இல்ல சுகம் இல்லை

வெங்காயம்

பயிரின் நுனியில் மஞ்சள் நிறத்தில் உள்ளது .இதற்கு என்ன செய்வது?

பயிரின் நுனி பாதிப்பிற்கு என்ன செய்வது மற்றும் பச்சை புழுவின் தாக்கமும் உள்ளது.எந்த மருந்தை பயன் படுத்துவது?

வெங்காயம்

இந்த வெங்காயம் இன்னும் 10நாளில் புடுங்கப்போகிறோம் இதற்கு என்ன மருந்து அடித்தால் வெங்காயம் பெரிதாகும்

என்ன மருந்து என்று கூறுங்கள்

வெங்காயம்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்