இது எதனால் ஏற்படுகிறது?
பழுப்பு நிறமாக மாறி இறக்கிறது. என்ன மருந்து பயன்டுத்த வேண்டும்?
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகபழுப்பு நிறமாக மாறி இறக்கிறது. என்ன மருந்து பயன்டுத்த வேண்டும்?
நாங்கள் விவசாயிகள் என்ன பண்ண வேண்டும்
மண்ணுக்கடியில் தண்டு இல்லை
வெங்காயம் உயிரற்று போதல் அதிகம் காணப்படுகிறது. வல்லுநர்கள் தகுந்த விளக்கம் அளிக்கவும்.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Prakash
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Fungus..
Murugesan7598440991
7856
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hello Prakash sir வைரஸ் சம்பந்தமான பிரச்னையால் வெங்காயத்தின் பயிரின் மடல்கள் பழுப்பு நிறமாக மாறி சேதமடைந்து இருக்கின்றன இதனை கோழிக்கால் நோய் என்றும் கூறுவார்கள் இதனை இயற்கையான முறையில் எளிமையாக கட்டுப்படுத்தலாம்
Neethi
889
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
White Rot (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Sathya Prakash P
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Agrianz
11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
உங்கள் வெங்காயம் நான்கு வகையான பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது. Phythium phytopthora Rzhictonia Sclerotium இவற்றை கட்டுப்படுத்த Drenching:Bayer profiler 750gm Acre Spraying:Infinito 500mlAcre தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் Prakash