நண்பர்களே எனது சிறிய வெங்காயத் தோட்டத்தில் வெங்காயத்தின் அடிப்பக்கத்தில் உள்ளவர்கள் மக்கி வெங்காயம் கொத்து கொத்தாக காய்த்து கொண்டிருக்கின்றது இதை சரி செய்ய ஏதேனும் வழிமுறை இருந்தால் கூறுங்கள் தர்மபுரியிலிருந்து மருத்துவர் முத்துக்குமரன்
இந்த பிரச்சனை வெங்காயம் நட்டு வைத்தால் முளைத்து மேல வர ஆரம்பித்த இருபது நாட்களில் இருந்து தெரிய ஆரம்பித்தது அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் இருந்தது முதலில் பிறகு தோட்டம் முழுவதிலும் அதே போன்ற சூழ்நிலை வளர வளர ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
White Rot (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Muthu
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!இசக்கிபாண்டி
21
4 ஆண்டுகளுக்கு முன்பு
அழுகல் நோய் அண்ணா மருந்து கரைத்து உற்ற வேண்டும் மெட்டலோக்சில் மேங்கோசெப் மருந்து நன்றாக irukkum