போட்ரிடிஸ் இலை கருகல் நோய் - வெங்காயம்

வெங்காயம் வெங்காயம்

பயிரின் நுனியில் மஞ்சள் நிறத்தில் உள்ளது .இதற்கு என்ன செய்வது?

பயிரின் நுனி பாதிப்பிற்கு என்ன செய்வது மற்றும் பச்சை புழுவின் தாக்கமும் உள்ளது.எந்த மருந்தை பயன் படுத்துவது?

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Botrytis Leaf Blight (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே தங்கராஜ்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வெங்காயம்

வெங்காயம் வைத்து 40 நாள்கள் ஆகிவிட்டது ஆனால் காய் வைக்க வில்லை மற்றும் அதன் தாலில் வெள்ளையாக(வெம்பா) நோய் உள்ளது

வெம்பா தாலில் உள்ளது, காய் காய்க்கவில்லை.

வெங்காயம்

இந்த மாதிரி இருக்கு என்ன செய்வது

மஞ்சள் நிறத்தில் உள்ளது

வெங்காயம்

இந்தப் பயருக்கு என்ன நோய் தாக்குதல் ஏற்பட்டு உள்ளது

சரியான மருந்து தேர்வு செய்து கொடுக்கவும்

வெங்காயம்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்