போட்ரிடிஸ் இலை கருகல் நோய் - வெங்காயம்

வெங்காயம் வெங்காயம்

பூஞ்சை தாக்குதல்களுக்கு Mangozep மருந்தினை பயன்படுத்தலாமா , தற்பொழுது பயிர் மேற்கண்டாற் போல் இருக்கிறது

தண்டு நுனி பகுதி காய்ந்து மஞ்சள் நிறமாகிறது , நுனி கருகல்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Hello அன்பு sir இரும்புச் சத்து பற்றாக்குறையால் இவ்வாறு நுனி கருகல் ஏற்பட்டு மஞ்சள் நிறமாக மாறுகின்றன இதனை மேலும் பரவாமல் கட்டுப்படுத்த மற்றும் அதிக மகசூல் பெற வாய்கால் பாசனத்தின் வழியாக shet+npk பயன்படுத்துங்கள்

ஆதரவு வாக்கு1

தங்களின் கனிவான பதிலுக்கு நன்றி 💐🙏

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Botrytis Leaf Blight இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே அன்பு

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்