போட்ரிடிஸ் இலை கருகல் நோய் - வெங்காயம்

வெங்காயம் வெங்காயம்

M

Itharku Nan enna Panna vendum

Sariya 22 days achu 💯 5./. Ippadi than eruku enna pannanum pls help me

2எதிர்ப்பு வாக்கு
M

Hello Manokaran.S sir Shet+wrapup+stimrich +bio95 பயன்படுத்துங்கள்

1எதிர்ப்பு வாக்கு
S

Manokaran.S Botrytis Leaf Blight இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் Manokaran.S

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வெங்காயம்

என்ன மருந்து அடிக்கலாம் 20 நாள் பயிர்

தாள் துனி காய்ந்துல்லது

வெங்காயம்

வெங்காயம் நடவு செய்த 25 நாட்களுக்குள் ஏற்பட்ட பாதிப்பு இதை எவ்வாறு சரி செய்வது?

வெங்காயத் தாள்கள் 15 முதல் 25 சென்டி மீட்டர் வரை தாள்கள் வளர்ந்துள்ளது இந்த பாதிப்பானது ஏற்பட்டு ஒரு வாரங்களில் வயல் முழுவதும் பரவிவிட்டது தாள்களின் முனைப்பகுதியில் வைக்கோல் போன்று காய்ந்து மேலும் அதன் பாதிப்பு அல்லது நடுப்பகுதியில் ஆங்காங்கே வெள்ளை நிற புள்ளிகள் போன்று காணப்படுகிறது. இதற்கான சரியான உடனடித் தீர்வு என்ன மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

வெங்காயம்

வெங்காயம் திருகல் நோய்க்கு மருந்து சொல்லுங்கள்..?

திருக்கல் அல்லது கோழிக்கால்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்