வெள்ளை அழுகல் நோய் - வெங்காயம்

வெங்காயம் வெங்காயம்

N

வெங்காயம் தாள் அழுகுதல் ஃபேன்தண்டில் புழு இவற்றை சரி செய்வது எப்படி

மருந்து அல்லது அர்கானிக் முறை

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

பூச்சியை கட்டுப்படுத்துவதற்கு Capcadis (Syngenta) மருந்தை 0.5 ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்து விடுங்கள்.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

White Rot நோயை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பதை இந்த லிங்கை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் Natarajan

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

Hi Natarajan Bayer Aliette 500gm Acre for Azhukal disease Thrips Regent sc 250ml Acre

1எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வெங்காயம்

நண்பர்களே எனது சிறிய வெங்காயத் தோட்டத்தில் வெங்காயத்தின் அடிப்பக்கத்தில் உள்ளவர்கள் மக்கி வெங்காயம் கொத்து கொத்தாக காய்த்து கொண்டிருக்கின்றது இதை சரி செய்ய ஏதேனும் வழிமுறை இருந்தால் கூறுங்கள் தர்மபுரியிலிருந்து மருத்துவர் முத்துக்குமரன்

இந்த பிரச்சனை வெங்காயம் நட்டு வைத்தால் முளைத்து மேல வர ஆரம்பித்த இருபது நாட்களில் இருந்து தெரிய ஆரம்பித்தது அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் இருந்தது முதலில் பிறகு தோட்டம் முழுவதிலும் அதே போன்ற சூழ்நிலை வளர வளர ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது

வெங்காயம்

Enna Karanam intha noikku...

Ilai karuguthal. Nuni Ilai sarugu Pol aagi vidugiradhu. Enna seiyyalaam

வெங்காயம்

Ulli gadda Khuli pothumadi

Aligarh khuli pothundi

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்