என்ன நோய் என்றும் சிகச்சை என்ன ?
இலை மாற்றம் உள்ளது சிகிட் சை என்ன?
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலை மாற்றம் உள்ளது சிகிட் சை என்ன?
மஞ்சள் நிறத்தில் உள்ளது
மண்ணுக்கடியில் தண்டு இல்லை
வெங்காயத்தாளில் இடைப்பட்ட பகுதியை மட்டும் ஓட்டை விழுகிறது ஒட்டிவிடும் பகுதி மட்டுமே சாம்பல் நிறத்தில் தென்பட்டு முற்றிலும் எரிந்து விழுகிறது வெங்காயம் வளர்ச்சி குன்றி அப்படியே நின்று விடுகிறது இது முதலில் நிழல் பட்ட பகுதியில் முதலில் தென்படுகிறது என்ன காரணம்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Ag.Asst.
5586
4 ஆண்டுகளுக்கு முன்பு
This is R.குமார் White Rot so give spray of tebuconazole
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Muthuvl
90
4 ஆண்டுகளுக்கு முன்பு
நுனி கருகல் நோய் பனி அதிகமா இருக்கும் பொழுது வரும் அமி ஸ்டார் மருந்து தெளிக்க வேண்டும்
வீரவல்லவவர்மன்
59
4 ஆண்டுகளுக்கு முன்பு
Potassium
Agrianz
11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
R.குமார் Spray Nativo or Folicur