வெண்டைக்காய் படத்தை பாருங்கள்,புழு இருக்கின்றன இலை வளரும் பருவத்தில் அடி பகுதியில்
இதற்கு என்ன மருந்து பயன்படுத்துவது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇதற்கு என்ன மருந்து பயன்படுத்துவது
வெண்ணெய் செடிக்கு மருந்து பரிந்துரை தேவை
செடியின் இலை வெள்ளை நிறமாக இருக்கிறது
வெண்டைச்செடியின் மஞ்சள் நிறமாக வர காரணம் என்ன
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Aphids (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Sakthivel
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்குதல் தான் தெரிகிறது தோழரே. புழுக்களின் தாக்குதல் உள்ளதா Sakthivel
Sakthivel
63
3 ஆண்டுகளுக்கு முன்பு
என்ன மருந்து பயன்படுத்துவது??
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
புழு தாக்குதல் உள்ளதா தோழரே
Sakthivel
63
3 ஆண்டுகளுக்கு முன்பு
ஆம்
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Sakthivel புழு தாக்குதலுக்கு emamectin benzoate மருந்தை ஒரு 1 ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்து கட்டுப்படுத்தலாம் Sakthivel
சஞ்சய்
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
இதற்கு என்ன மருந்து அடக்கலாம் தோழரே
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
சஞ்சய் பாதிக்கப்பட்ட செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Fame 3ml