சாம்பல் சத்து பற்றாக்குறை (பொட்டாசியம் பற்றாக்குறை) - வெண்டக்காய்

வெண்டக்காய் வெண்டக்காய்

A

Ithu ethanal varukurathu ?

Anaithu sedikalilum paravukieathu innoyin peyar theriviungal

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Ippadi than kanappadukirathu ithathrku solution sollungal madam

1எதிர்ப்பு வாக்கு

பயிரின் மேல் உரம் அல்லது களைக்கொல்லி பட்டிருக்கும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Ashok Potassium Deficiency நுண்ணூட்டச்சத்து குறைபாடு போல் தெரிகிறது. சமீபத்தில் ஏதேனும் மருந்து தெளித்து??

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

Samibaththil entha maurunthunthum payirukku idavillai

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

First oru 4sedikku mattum tha irunthuthu aprom 1 week la ella place layum paravittathu

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Enakkum potassium deficiency ponru than therikirathu

1எதிர்ப்பு வாக்கு
A

உரமே போட வில்லை தோழரே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Ashok உரப் பற்றாக்குறையால் தான் இவ்வாறு ஏற்பட்டுள்ளது.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Itharku enna marunthu adikkalam and uram enna podalam

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Ashok விதைத்து எத்தனை நாட்கள் ஆகிறது தோழரே??

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

35 days

1எதிர்ப்பு வாக்கு
S

Velt brlam

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வெண்டக்காய்

இப்பயிரின் பிரச்சனை என்ன

இலைகளில் பச்சை நிறம் மாறிவிடுகிறது

வெண்டக்காய்

வெண்டைக்காய் படத்தை பாருங்கள்,புழு இருக்கின்றன இலை வளரும் பருவத்தில் அடி பகுதியில்

இதற்கு என்ன மருந்து பயன்படுத்துவது

வெண்டக்காய்

வெண்டைக்காய் செடி சுருள் வடிவ அமைப்பில் வருகிறது காய்யும் அதே அமைப்பில் வருகிறது என்ன செய்ய வேண்டும்

சுருள் வடிவ அமைப்பில் வருகிறது என்ன செய்ய வேண்டும்

வெண்டக்காய்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்