இலைப்பேன்கள் - முலாம்பழம்

முலாம்பழம் முலாம்பழம்

S

என்ன பிரச்சனை இது..சரியான தீர்வு என்ன

புது இலைகள் இவ்வாறு வருகிறது

1எதிர்ப்பு வாக்கு
T

Hello dear Sathieesh how are you dear the symptom is seem to be Thrips attack dear apply spiromesifin+acephate dear and after 2 days apply isabion

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

Sathieesh வணக்கம் நண்பரே உங்கள் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் உள்ளது பூச்சி பயனுள்ள சாறை உறிஞ்சி குடிப்பதால் இவ்வாறு வளர்ச்சி குன்றி காணப்படுகிறது இதற்குSucking pest ACTARA at 5 gm per 10 lit of water கலந்துதெளியுங்கள். இது குறித்த மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள இலைப்பேன்கள் இந்த லிங்கை பார்க்கவும் Sathieesh நன்றி

1எதிர்ப்பு வாக்கு
A

Sathieesh Movento Energy 2.5ml litre

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்