வெர்டிசிலியம் வாடல் நோய் - முலாம்பழம்

முலாம்பழம் முலாம்பழம்

S

சாம்பல் சத்து குறைவு என்ன செய்வது

இதற்கு என்ன காரணம் சொல்லுங்க அண்ணா

1எதிர்ப்பு வாக்கு
S

வெர்டிசிலியம் வாடல் நோய் வணக்கம் சரவணன் உங்கள் பயரை பார்க்கும் பொழுது இது நோய் தாக்குதலால் ஏற்படும் மேலே கொடுக்கப்பட்டுள்ள பச்சை நிற லிங்கை பார்த்து இதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்று முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள் Saravanan

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

நன்றி sister

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Welcome bro Saravanan

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Sister இது virus illa la bayama irukku enna marunthu spray pannanum

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Bact 805-2gm Mono-35ml Micro nutrients-25gm தெளிப்து பாருங்கள் Saravanan bro

2எதிர்ப்பு வாக்கு
S

Romba நன்றி sister

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Welcome bro Saravanan

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்