இலை சுருண்டு வளர என்ன காரணம், மற்றும் இதில் வெள்ளை பூச்சிகள் அதிகம் வருகிறது அதை கொள்ள என்ன செய்ய வேண்டும்.
இந்த மரவள்ளி குச்சியில் அதிகம் வெள்ளை நிற பூச்சி ஒன்று எல்லா செடிகளிலும் படர்ந்து காணப்படுகிறது இந்த பூச்சியை கொல்ல என்ன மருந்து தெளிக்க வேண்டும். இந்த மரவள்ளி காட்டுக்கு களைக் கொல்லி மருந்தாக எந்த மருந்தை பயன்படுத்த வேண்டும். மரவள்ளிக் கிழங்கு செடி இலைகள் சுருண்டு போவதற்கான காரணம் என்ன இதற்கு சத்து குறைபாடு என்றால் என்ன உரம் போடவேண்டும்
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Balamurugan வணக்கம் விவசாய நண்பரே. உங்கள் தெளிவான கேள்விக்கு எனது பாராட்டுகள். உங்கள் மரவள்ளி செடியை பார்க்கும் பொழுது நோய் தாக்குதல் ஏற்பட்டு உள்ளது தெரிகிறது. இந்த நோயானது ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு வெள்ளை ஈக்கள் மூலம் பரவும். எனவே வெள்ளையர்களுக்கு நீங்கள் மருந்து அடிக்க வேண்டும். Cassava Mosaic Disease Whiteflies இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Balamurugan
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!