இரும்புச்சத்து குறைபாடு - மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு மரவள்ளிக்கிழங்கு

S

பயிர் மஞ்சள் நிறத்தில் உள்ளது வளர்ச்சி இல்லை

இரண்டு மாதம் ஆகிறது ஆனால் இன்னும் பயிர் வளர்ச்சி அடையவில்லை

1எதிர்ப்பு வாக்கு
S

Sarveshponnusamy வணக்கம் விவசாய நண்பரே. உங்கள் மரவள்ளி செடியில் ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ளது. Nitrogen Deficiency & Iron Deficiency மேலே உள்ள இரண்டு லிங்கையும் பார்த்து இதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்ற முழு தகவலையும் தெரிந்து கொள்ளுங்கள் தோழரே. Sarveshponnusamy

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
M

Hello Sarveshponnusamy sir பயிருக்கு தேவையான ஊட்டச் சத்து பற்றாக்குறையால் இவ்வாறு ஏற்படுகின்றன இவற்றை எளிமையான முறையில் கட்டுப்படுத்தலாம்

1எதிர்ப்பு வாக்கு
M

தழைச்சத்து பற்றாக்குறை இரும்புச்சத்து குறைபாடு Shet+n-p-ng class="username">k , drip மூலம் பயன்படுத்துங்கள் Sarveshponnusamy

1எதிர்ப்பு வாக்கு
A

உங்கள் செடி ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ளது இரும்புச்சத்து குறைபாடு இந்த லிங்க் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் Sarveshponnusamy

1எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்வி எதைப் பற்றியது என்பது பின்வருமாறு:

இரும்புச்சத்து குறைபாடு

இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்