நல்ல மருந்து வேண்டும்.
இந்த மரவள்ளி கிழங்கு செடி மருந்து அடிக்க வேண்டும் என்ன மருந்து
இந்த வைரஸைப் பற்றியும், அதை எவ்வாறு தடுப்பது என்பதை பற்றியுமான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇந்த மரவள்ளி கிழங்கு செடி மருந்து அடிக்க வேண்டும் என்ன மருந்து
இலை சுருங்கி, தேமல் நோய், வாடல் நோய் மரவள்ளி பயிர்
இரண்டு மாதம் ஆகிறது ஆனால் இன்னும் பயிர் வளர்ச்சி அடையவில்லை
இலை சுருட்டு வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Agrianz
11559
3 ஆண்டுகளுக்கு முன்பு
It's look like Cassava Mosaic Disease (Check this link ) Prakash
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Prakash வணக்கம் விவசாய நண்பரே. உங்கள் மரவள்ளி செடியை பார்க்கும் பொழுது வைரஸ் நோய் தாக்கியுள்ளது. Cassava Mosaic Disease (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Prakash
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!M.
3529
3 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த நோயை குணப்படுத்த wrap up வாயக்கால் நீர் பாசனமாக பயன்படுத்துங்கள் Prakash