மா மரத்தில் கிளைகள் பட்டு வருகிறது இதற்கு திர்வு ?
மா மரத்தில் கிளைகள் பட்டு வருகிறது இதற்கு
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகமா மரத்தில் கிளைகள் பட்டு வருகிறது இதற்கு
எந்த மருந்து பயன்படுத்தலாம்
இந்த மாங்கன்று இதேபோல் இலைகள் கருகி வருகிறது இதை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும். நன்றி....
சரியான மருந்தை அனுப்புங்கள்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Kodeeswaran Mango Stem Borer பூச்சி தாக்குதலால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது. எத்தனை மரங்களில் இந்த பாதிப்பு உள்ளது தோழரே ??? Kodeeswaran
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Kodeeswaran
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
ஒரு மரத்தில் மட்டும் காண ப்படுகிறது
Subbu
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
மாமரம் கிளை வேர் தாக்கும்புழுவை அழிப்பது எப்படி
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Subbu Raman பாதிக்க பட்ட செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே அதைப் பார்த்து அதற்குரிய சரியான ஆலோசனை வழங்கப்படும் தோழரே