பூ வந்து பிறகு அனைத்தும் கருகி விடுகிறது
எந்த மருந்து பயன்படுத்தலாம்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஎந்த மருந்து பயன்படுத்தலாம்
மா மரத்தில் கிளைகள் பட்டு வருகிறது இதற்கு
எனது மாமரத்தில் பிஞ்சுகள் வரும்பொழுது கருகி காய்ந்தும் பழுத்து கொட்டிவிடுகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
இந்த நோயை கட்டுப்படுத்த ஏதேனும் மருந்து உள்ளதா
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Micheal எத்தனை மரங்களில் இந்த தாக்குதல் உள்ளது தோழரே Micheal
Mic
39
3 ஆண்டுகளுக்கு முன்பு
தோட்டம் முழுவதும்
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Micheal பூச்சி தாக்குதல் ஏதேனும் உள்ளதா தோழரே Micheal
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
என்.ஏ.ஏ (NAA) என்ற வளர்ச்சி ஊக்கி மருந்தை 20 பி.பி.எம் என்ற அளவில் இணர:டு முறை தெளிக்கவேண்டும். இவ்வாறு தெளிப்பதால் பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்பிடிப்பு அதிகரிக்கும். பிப்ரவரி மாதத்தில், பூ பூக்காத மரங்களுக்கு 0.5 சத யூரியா கரைசல் ( 5 கிராம் லிட்டர் ஒன்றுக்கு) அல்லது 1 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் ( 10 கிராம் லிட்டர் ஒன்றுக்கு) கரைசல் தெளிக்கவேண்டும். Micheal
M.
3529
3 ஆண்டுகளுக்கு முன்பு
இது ஊட்டச்சத்து பற்றாகுறை Micheal
Sali
413233
3 ஆண்டுகளுக்கு முன்பு
Micheal Pls ck additionally for Mango Hoppers damage and Powdery Mildew of Mango 😁
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Sali
413233
3 ஆண்டுகளுக்கு முன்பு
Great insight Shanmuga Priya 👌👌
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Sali Thank you Sali sir🙏🙏
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Palano fix 5ml Npk 19;19;19;50ml Rapi gro 25 ml spery Micheal
Mic
39
3 ஆண்டுகளுக்கு முன்பு
Thanks you Shanmuga Priya Vijayakumar
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
plantix சமூகத்தை பயன்படுத்தியமை மிக்க நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள். Micheal
Uzhavar
42
3 ஆண்டுகளுக்கு முன்பு
இது அதிக மழை காரணமாக பூ மலர்ந்திருக்கும் நேரத்தில் பூக்களில் தேங்கும் நீரால் பூஞ்சாணம் உண்டாவதாலும் மா தத்துப்பூச்சி மற்றும் பேன் தாக்குதல் காரணமாகவும் இருக்கக்கூடும் .
Mic
39
3 ஆண்டுகளுக்கு முன்பு
பூ வந்து பிறகு சிறிது அளவு பிஞ்சி உருவாகும் போது கருகிவிடுகிறது. மேலும் காய் வரி வரியா உள்ளது
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
பூக்கும் சமயத்தில் பிளானோபிக்ஸ் (planofix) மருந்தை பயன்படுத்துவதன் மூலம் பூக்கள் உதிராமலும் காய் தரமானதாகவும் கிடைக்கும் உங்களுக்கு. இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது அளவுதான். 10 லிட்டர் தண்ணீரில் 5 எம்எல் மட்டும்தான் கலக்க வேண்டும். இந்த அளவு கூடவோ அல்லது குறையவோ நிச்சயமாக கூடாது. Micheal
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Palanofix 5ml Booran (ETDA) 5grm தெளிக்கவும்