சாம்பல் சத்து பற்றாக்குறை (பொட்டாசியம் பற்றாக்குறை) - மாங்கனி

மாங்கனி மாங்கனி

N

இந்த மாங்கன்று இதேபோல் இலைகள் கருகி வருகிறது இதை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும். நன்றி....

இந்த மாங்கன்று இதேபோல் இலைகள் கருகி வருகிறது இதை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும். நன்றி....

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

மணிச்சத்து பற்றாக்குறை சாம்பல் சத்து பற்றாக்குறை (பொட்டாசியம் பற்றாக்குறை) Check this green link Narayanasamy

3எதிர்ப்பு வாக்கு
S

Narayanasamy உங்களது மா செடியில் ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ளது தோழரே. Potassium Deficiency செடியை ஒட்டி உள்ள களைகளை அகற்றி விடுங்கள். கலைகள் பயிரை விட அதிகமாக ஊட்டச்சத்து உறிஞ்சிக் கொள்வதால் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்து சரிவர கிடைக்காமல் போகும். நன்கு வட்டப்பாத்தி எடுத்து மக்கிய மாட்டு சாண எரு அல்லது மண்புழு எருவை அடியுரமாக போடுங்கள். தேவையான அளவு தண்ணீர் ஊற்றுங்கள். எத்தனை கன்றுகள் இவ்வாறு ஊட்டச்சத்து பற்றாக் குறையால் பாதிக்கப்பட்டுள்ளன??? Narayanasamy

3எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்