மாமரத்தில் பூச்சி தாக்குதல்
மாமரத்தில் இலைகள் பூச்சிகள் தின்றுவிட்டு உள்ளது . மரத்தில் இருந்து பிசின் போன்று விழுகின்றது . அதற்கு என்ன செய்யலாம்??
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகமாமரத்தில் இலைகள் பூச்சிகள் தின்றுவிட்டு உள்ளது . மரத்தில் இருந்து பிசின் போன்று விழுகின்றது . அதற்கு என்ன செய்யலாம்??
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
கனி வளர்ச்சி பாதிப்பு.
இதற்கு எந்த மாதிரியான நோய் தடுப்பு முறையை மேற்கொள்ள வேண்டும்
காய்களில் கருப்பு புள்ளி உண்டாகியுள்ளது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Gummosis பூச்சியை கட்டுப்படுத்துவதற்கு Bayer Company மருந்தான solomon ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு ml மருந்து கலந்து பாதிக்கப்பட்ட செடியில் தெளித்து விடுங்கள். மரத்தில் பிசின் வடிவதை தடுப்பதற்கு காப்பர் சல்ஃபேட் 200g 5 கிலோ மக்கிய சாண எரு மற்றும் ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்குடன் கலந்து அடியுரமாக கொடுப்பதால் இதை நீங்கள் சரிசெய்துவிடலாம் அஜித்குமார்
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Agrianz
11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Yes,I agree Shanmuga Priya mam Bayer Company Solomon (Betacyfluthrin +Imidacloprid) It is Systematic and contact insecticide. Aganist control Biting and chewing pest அஜித்குமார்