மணிச்சத்து பற்றாக்குறை - மக்காச்சோளம்

மக்காச்சோளம் மக்காச்சோளம்

இதற்கு என்ன இயற்கை உரம் இடலாம்

இலைகள் சிவப்பு நிறத்தில் உள்ளது இதற்கு என்ன காரணம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
B

நம்மாழ்வார் here is severe Phosphorus Deficiency

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

ஆல் 19 இல்ல Multi k உப்பு ஒரு கிலோ ஒரு ஏக்கருக்கு அடிக்கவும் மக்காச் சோளத்தில் உள்ள செந்தாழை நோயை குணப்படுத்த

4எதிர்ப்பு வாக்கு
R

Neem oil spery

1எதிர்ப்பு வாக்கு
R

Soodamobas

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

மக்காச்சோளம்

என் செல்ல குட்டி எப்படி இருக்கன் சொல்லுங்க....

I use Spinetoram 11.7%sc... Its best now all worms clear

மக்காச்சோளம்

இது என்ன நோய் இது என்ன நோய்

இந்த நோயைத் தடுப்பது எப்படி இந்த நோயைத் தடுப்பது எப்படி

மக்காச்சோளம்

குருத்தினை படைபுழுக்கள் சேதப்படுத்துகின்றன. இதற்கு எந்த மருந்தினை சிகிச்சையாக அளிக்களாம்.

இலைகளையும் , கதிர்களையும் படைப்புழுக்கள் உண்பதால் இலைகள் வெட்டு தோற்றமளிக்கிறது.

மக்காச்சோளம்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்