நான் தொட்டியில் திராட்சை கொடி வளர்த்து வருகிறேன். ஒரு சில வாரங்களாக செடி மேலே காட்டியுள்ளவாறு காய்ந்தாற்போல் மாறி வருகிறது. இதற்கு என்ன காரணம்.
பச்சை இலைகள் பழுக்காமல் நேரடியாக காய்ந்து வருகிறது.
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகபச்சை இலைகள் பழுக்காமல் நேரடியாக காய்ந்து வருகிறது.
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
என்ன மருந்து தெளிக்கலாம்? இமிடாகுளோராபிரிட் தெளிக்கலாமா?
The leaves turning yellow with green vains...I'm using panjakaviya and fish acid as sprayer and compost fertilizer.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Venkateshkumar ஊட்டச்சத்து பற்றாக் குறையால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது. Potassium Deficiency நீங்கள் தொட்டியில் வளர்ப்பதால் தொட்டியில் உள்ள மண்ணை நன்கு கிளறிவிட்டு அடியுரமாக மண்புழு உரத்தை போடுங்கள். Venkateshkumar
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Venkateshkumar
41
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya thank you madam