அவரையின் இலை பிணைக்கும் புழு - உளுந்து & பச்சை பயிறு

உளுந்து & பச்சை பயிறு உளுந்து & பச்சை பயிறு

V

இது எந்த பூச்சி இது இப்போது தான் வர ஆரம்பிக்கிறது இதற்கு என்ன செய்யலாம் என்று கூறவும் நன்றி

பூ அதிகமாக பூக்க என்ன செய்யலாம் அறிவுரை கூறவும்

1எதிர்ப்பு வாக்கு
S

Vinoth Jayaraman இலை சுருட்டு புழு தாக்குதல். Fame மருந்தை 0.5 ml ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்து கட்டுப்படுத்தலாம். பூ அதிகமாக எடுப்பதற்காக மோனா அம்மோனியம் பாஸ்பேட் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் . நல்ல காய் பிடிப்பதற்காக cytozyme ஒரு ஏக்கருக்கு 250 ml கலந்த தெளிக்கலாம் . Vinoth Jayaraman

4எதிர்ப்பு வாக்கு
S

Hi Vinoth Jayaraman . Showing similar symptoms of Leaf Webber or Bean Leaf Webber .Click on green links for checking symptoms and taking control measures from Plantix library.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

உளுந்து & பச்சை பயிறு

இவ்வாறு உளுந்தில் உள்ளது என்ன செய்யலாம்

இதற்கு மீன் அமிலம் தெளிக்கலாமா. இது என்ன வகை ஒரு நோய்.இதை நான் இயற்கை முறையில் வீட்டிற்கு மட்டும் பயன்படுத்த உள்ளேன்

உளுந்து & பச்சை பயிறு

காய் புழுவை கட்டுப்படுத்த அதற்கு மருந்து கூறவும்

உளுந்து செடிகள் அதிகமாக காய் புழு காணப்படுகிறது இதனை கட்டுப்படுத்துவதற்கான மருந்தை கூறவும்

உளுந்து & பச்சை பயிறு

இதர்கு என்ன மருந்து அடிக்க வேண்டும்? coragen adikalama??

இதர்கு என்ன மருந்து அடிக்க வேண்டும்?

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்