செடிப்பேன் அல்லது அசுவினி (அஃபீட்) - கத்திரிக்காய்

கத்திரிக்காய் கத்திரிக்காய்

P

பூச்சி தாக்குதல் உள்ளது

பூச்சி தாக்குதல் உள்ளது. இயற்கை முறையில் எப்படி கட்டுபடுத்த வேண்டு

1எதிர்ப்பு வாக்கு
S

Pushpa சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதலால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது . Aphids இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே PushpaPushpa பூச்சி தாக்குதலை கட்டுபடுத்த வேப்பெண்ணை கரைசலை பயன்படுத்துங்கள் . ஒருலிட்டர் தண்ணீரில் 5 ml வேப்பெண்ணெய் கலந்து இலையின் பின்புறம் நனையுமாறு நன்றாக தெளித்து விடுங்கள். Pushpa

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
V

Oberan 15ml/10lit sprey Pushpa

ஆதரவு வாக்கு1
A

Spray Basf sefina 3ml and acetamaprid 1gm Per lit of water

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

கத்திரிக்காய்

கத்திரி செடியில் இவ்வாறு உள்ளது

அனைத்துச் செடிகளிலும் இந்தத் தாக்குதல் உள்ளது இதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும்

கத்திரிக்காய்

சொத்தை படுதலை கட்டுபடுத்த முடியவில்லை வழி கூறுங்கள்

சொத்தை படுதலை கட்டுபடுத்த முடியவில்லை வழி கூறுங்கள்

கத்திரிக்காய்

கத்தரியில் சிறு கிளைகள் வந்து காய்கள் காய்க்க இல்லை

கத்தரிச் செடியின் இலைகள் காய் புழுக்கள் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்

கத்திரிக்காய்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்