கத்திரிக்காயின் சிற்றிலை நோய் - கத்திரிக்காய்

கத்திரிக்காய் கத்திரிக்காய்

K

கத்திரிக்காய் செடி இதுபோல் உள்ளது என்ன செய்வது என்று கூறவும்

கத்தேரியின் மேற்சொன்ன பிரச்சனையை இயற்கை வழியில் எப்படி நீக்குவது

2எதிர்ப்பு வாக்கு
P

அந்த செடி நடவு நடும் போலுது அதன் ஆணி வேர் நிலமாக இருந்தால் cut பண்னிட்டு நடுங்க

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
P

கலை பரிக்கும் போது செடி தண்டு பகுதியில் அடி பட்டால் இது போண்று இருக்கும்

ஆதரவு வாக்கு1
S

K.Kuppusamy பாதிக்கப்பட்ட செடியை கவனமாக வயலை விட்டு அப்புறப்படுத்துங்கள் தோழரே இது வைரஸ் தாக்குதல். Little Leaf of Brinjal (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே K.Kuppusamy

3எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
J

imida clorite 20ml 10literwater spray

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Spray dow agro deligate 100ml in 100lits of water

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Bro irhuku மருந்து கிடையாது புடுங்கி தூர போடுங்க அந்த செடிய

1எதிர்ப்பு வாக்கு
S

Little Leaf of Brinjal இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே K.Kuppusamy

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

கத்திரிக்காய்

கத்தரிக்காய் சொத்தை என்ன மருந்துகள்

கத்தரிக்காய் சொத்தை புழுக்கள் அதிதீவிரமாக தாக்கல் உள்ளது

கத்திரிக்காய்

வேர் பூச்சி or வாடல் நோய் சொல்லுங்க

இதற்கு நல்ல தீர்வு சொல்லுங்க

கத்திரிக்காய்

கந்திரியில் அதிக அளவில் சொத்தை விழுகிறது இதை எப்படி கட்டுபடுத்துவது

சொத்தை அதிகம் விழுகிறது

கத்திரிக்காய்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்