இதற்கு என்ன மருந்து அடிக்கலாம்
கத்திரிக்காயில் ஏற்படும் பிரச்சினைகள்
இந்தப் பாக்டீரியா பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிககத்திரிக்காயில் ஏற்படும் பிரச்சினைகள்
Kathari sedi pootchi &thazhai oottai oottaiyaga ullathu
Ilaigal ipadi maarugirathu
இலையில் உள்ள நோய்க்கான தீர்வு கூறவும்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Artur 79296
3 ஆண்டுகளுக்கு முன்பு
Little Leaf of Brinjal அருணாசலம் அருணாசலம்
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Artur 79296
3 ஆண்டுகளுக்கு முன்பு
If you click on the green hyperlink that takes you to Plantix Library where everyone can find details on this problem and control measures. 🤠🌱
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
அருணாசலம் அருணாசலம் வணக்கம் விவசாய நண்பரே. உங்கள் கத்தரிச்செடியில் சிற்றிலை நோய் தாக்குதல் ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட செடியை வயலை விட்டு அப்புறப்படுத்த விடுங்கள். Little Leaf of Brinjal இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே அருணாசலம் அருணாசலம்
Kanna 31
3 ஆண்டுகளுக்கு முன்பு
இதற்கு மருந்தே கிடையாது இந்த நோயால் 2lakh இழந்துள்ளேன் வீணாக செலவழிக்கவேண்டாம்
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Kanna உண்மைதான் தோழரே. பாதிக்கப்பட்ட செடிகளை காப்பாற்ற முடியாது. மேலும் பரவாமல் இருக்க வயலில் வெள்ளை ஈக்கள் இல்லாமல் இருக்க மருந்து அடிக்க வேண்டும். உங்கள் வழியில் பாதிக்கப்பட்ட இந்த செடி இருந்தால் வயலை விட்டு பிடுங்கி எரித்துவிட வேண்டும் . நீங்கள் கூறுவது 100% உண்மை இதற்கு மருந்து கிடையாது. Kanna
Ravindranath 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
கத்தரியின் 90நாள் ஆகிவிட்டது காய்பிடிக்கவில்லை என்ன காரணம்
Selvapandian 29
3 ஆண்டுகளுக்கு முன்பு
Bio humic + amino என்னும் திரவத்தை ஸ்பிரே செய்யும் போது நன்கு காய் பிடிக்கும். Contact 8530913156
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ravindranath செடி தற்போது எப்படி உள்ளது ஆரோக்கியமாக உள்ளதா