சாம்பல் சத்து பற்றாக்குறை (பொட்டாசியம் பற்றாக்குறை) - கத்திரிக்காய்

கத்திரிக்காய் கத்திரிக்காய்

E

கத்தரி இலை மஞ்சலாக மாருகிறது ஏன்...

தொடர் மழை முடியவில்லை ..மழை முடிந்தால் என்ன செய்யலாம் கத்தரிக்கு ..பச்சையாக மாற..

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

ஏதேனும் புழுக்கள் இலைகளில் மற்றும் வேர்களில் உள்ளதா என கண்டரிக

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

ஹீமிக் அமிலம் 1acr 1kgகரைத்து விடவும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

வீட்டு தோட்டத்தில் சாகுபடி செய்கிறீர்களா தோழரே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
E

Shanmuga Priya நிலத்தில் சகோதரி ...பவானி வகை கத்தரி..

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Hello Elangovan Kaliyaperumal sir பயிருக்கு இதுவரையில் என்ன உரங்களை கொடுத்துள்ளீர்கள் Elangovan Kaliyaperumal

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Elangovan Kaliyaperumal சரி தோழரே எத்தனை நாள் பல்வேறு இதுவரை என்ன உரம் கொடுத்துள்ளீர்கள் முதல் காய் பறிப்பு வந்துவிட்டதா??

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

சாம்பல் சத்து பற்றாக்குறை (பொட்டாசியம் பற்றாக்குறை) Elangovan Kaliyaperumal

ஆதரவு வாக்கு1

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
M

பொட்டாசியம் பாக்டீரியா 1 ஏக்கருக்கு ஒரு லிட்டர் பயன்படுத்தவும் Elangovan Kaliyaperumal

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
E

M. Murali Agri Rich Soil Research Center 🌱🌴🌾★ Shanmuga Priya மூன்று முறை காய் பறித்து விட்டேன் .முதல் முறை Spic DAP வைத்தேன் பிறகு செடி வளந்தவுடன் DAP URIA AND POTTASH உடன் சத்து குருனை கலத்து வைத்து மண் அனைத்தேன் ..பிறகு கடைசியாக விஜய் காம்ளக்ஸ் வைத்து இரண்டாவதாக மண் அணைத்தேன் ஆனால் அடுத்த நாளே தொடர் மழை வந்து விட்டது ..

1எதிர்ப்பு வாக்கு
E

Shanmuga Priya சகோதரி பொதுவாக கத்தரிக்கு என்ன உரம் வைக்க வேண்டும் ..நான் தொடக்க நிலை விவசாயி so Please tell me ..

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

ஒரு முறை இயற்கை இடுபொருட்கள் மாற்றி மாற்றி கொடுக்க வேண்டும் இரசாயண உரங்களை தனியாக கொடுக்க வேண்டும் Elangovan Kaliyaperumal

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு இரண்டு கிலோ டி.ஏ.பி. உரம் இடுவதால் நாற்றுகள் நன்கு ஊட்டத்துடன் வளர்கின்றன. மேலும் நாற்றுக்களைப் பிடுங்கும் போதும் வேர் அறுபடாமல் சுலபமாக வரும். டி.ஏ.பி உரம் இல்லாவிட்டால், 6 கிலோ யூரியாவும் 12 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் சேர்த்து இடலாம். வேர் அறுபடாத நரற்றுகளை வயலில் நடும்போது எளிதில் அவை நிலத்தில் பிடிப்பு கொள்கின்றன. Elangovan Kaliyaperumal

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுதுவிட வேண்டும். கடைசி உழவில் ஒரு ஏக்கருக்கு 20 வண்டி மக்கிய தொழு உரத்தை பரப்பி நன்கு உழுது விடவேண்டும். அதற்குப் பின் நடவு பாத்திகளில் 75 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பார்கள் அமைத்த பின், பார்களின் கீழ் பகுதியில் ஒரு ஏக்கருக்குத் தேவையான 44 கிலோ யூரியா, 180 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 48 கிலோ பொட்டாஷ் உரங்களை கலந்து அடியுரமாக இடவேண்டும். நடவு பாத்திகளில் அடியுரம் இடுவது செடிகளின் முன் பருவ வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாகும். செடிகள் ஆரம்ப காலத்தில் நன்கு தளிர்த்து வீரியத்துடன் வளர மிகவும் அவசியமாகிறது. Elangovan Kaliyaperumal

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
E

M. Murali Agri Rich Soil Research Center 🌱🌴🌾★ Shanmuga Priya இப்பொழுது இந்த பிரசனைக்கு என்ன செய்ய வேண்டும் ...தெளிவுபடுத்தவும் Pls ..

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Elangovan Kaliyaperumal மழை பொய்த்ததால் உரம் செடிக்கு கிடைத்திருக்காது. அதனால்தான் இவ்வாறு ஏற்பட்டுள்ளது

1எதிர்ப்பு வாக்கு
E

Ok sister .Thank you . Shanmuga Priya

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்