இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
இலைகள் சுருங்கி சிறியதாகிறது.... மருந்து அடித்து பார்த்தும் சரியாகவில்லை
இந்தப் பாக்டீரியா பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலைகள் சுருங்கி சிறியதாகிறது.... மருந்து அடித்து பார்த்தும் சரியாகவில்லை
Kaththarikai adila vellai niram kanappaduthu
இலைகள் மஞ்சள் நிறமாக இருக்குது
கத்திரிக்காய் தன்டுதுலைப்பன் நேய்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Little Leaf of Brinjal (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே பாஸ்கர்.கா
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!பாஸ்கர்.கா 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
என்ன மருந்து அடிப்பது? Shanmuga Priya
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
பாஸ்கர்.கா பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி ஒரு சாக்கில் போட்டு விடுங்கள். செடி பிடிங்க இடத்தில் பிளீச்சிங் பவுடர் 35ml முதல் 40 எம்எல் ஊற்றிவிட வேண்டும். பாதிக்கப்பட்ட செடி பிடுங்கப்பட்ட இடத்தில் இதனை ஊற்றவேண்டும். மற்ற செடிகளுக்கு 10 லிட்டர் தண்ணீரில் டிரைக்கோடெர்மா விரிடி 50 கிராம் அதனோடு சூடோமோனஸ் 50 கிராம் மேலும் ஒட்டும் பசை 10ml கலந்து இளநீர் கால் லிட்டர் நன்றாக புளித்த தயிர் 300ml இவற்றை நன்றாக கலந்து செடி முழுவதும் தெளித்தால் மற்ற செடிகளை கட்டுப்படுத்தலாம். இந்த நோயானது ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு வெள்ளை ஈக்கள் மூலம் பரவும் எனவே நீங்கள் வெள்ளை ஈக்களை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும். பாஸ்கர்.கா