கத்தரிச் செடி இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளது என்ன காரணம் எப்படி சரி செய்வது
கத்தரிச் செடியில் மேற்குறிப்பிட்ட படத்தில் உள்ளது போல் இலைகள் மற்றும் பூக்கள் சுருங்கி இலை சுருட்டுப் போல் காணப்படுகிறது இது என்ன வகையான நோய் இதை எப்படி கட்டுப்படுத்துவது
இந்தப் பாக்டீரியா பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிககத்தரிச் செடியில் மேற்குறிப்பிட்ட படத்தில் உள்ளது போல் இலைகள் மற்றும் பூக்கள் சுருங்கி இலை சுருட்டுப் போல் காணப்படுகிறது இது என்ன வகையான நோய் இதை எப்படி கட்டுப்படுத்துவது
மஞ்சள் புள்ளி பின் இலை சுருங்குகிறதது வளர்ச்சி இல்லை
இலையின் நுனயில் வாடுகிறது
இலைகள் மஞ்சள்நிரம்மாக உள்ளது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Little Leaf of Brinjal (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Siva Chidambaram
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Siva
462
4 ஆண்டுகளுக்கு முன்பு
பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
plantix சமூகத்தை பயன்படுத்தியமை மிக்க நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள். Siva Chidambaram
மோகன்
11
4 ஆண்டுகளுக்கு முன்பு
ஏந்த மருந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
மோகன் வணக்கம் நண்பரே உங்கள் கேள்வி என்ன மோகன்
Anand
1476
4 ஆண்டுகளுக்கு முன்பு
Spray delegate 1ml per lit of water
Agrianz
11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Check this link கத்திரிக்காயின் சிற்றிலை நோய் Siva Chidambaram