இதற்கு என்ன செய்ய வேண்டும்
இதில் செம்பேன் உள்ளது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇதில் செம்பேன் உள்ளது
கத்திரிக்காய் செடியின் இலை நோய்க்கு உள்ளாகிறது
மஞ்சள் புள்ளி பின் இலை சுருங்குகிறதது வளர்ச்சி இல்லை
இலைகளின் மேல் சிலந்திப்பூச்சி மற்றும் வால் பெண் பச்சை நிறத்தில் காணப்படுகிறது இலைகளின் மேல் பழுப்பு நிறத்தில் உள்ள இந்த நோய்க்கிருமிகளை எந்த முறைகளில் கட்டுப்படுத்தலாம்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Agrianz 11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Balakrishnan Spray Bayer Oberon 1.5ml litre
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Aphids இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் Balakrishnan
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!User 0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Balakrishnan தெளிவான விளக்கம் இல்லை
Arumugam 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
இதற்கு என்ன மருந்து அடிக்கவேனும்
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Arumugam உங்கள் செடியில் பூச்சி தாக்குதல் உள்ளதா
Chandru 16
3 ஆண்டுகளுக்கு முன்பு
உள்ளது
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Chandru பாதிக்க பட்ட செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே
Chandru 16
3 ஆண்டுகளுக்கு முன்பு
என்ன தீர்வு
Muthu 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
அவரைகாயில் பிஞ்சு பூ எல்லாம் கருய்யா எரும்புபோல இருக்கு என்ன செய்யலாம்
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Muthu Guna வணக்கம் விவசாய நண்பரே. கண்டிப்பாக உங்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். பாதிக்கப்பட்ட செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே.