இந்த பூச்சி கத்தரி செடியில் அதிக அளவில் காணப்படுகிறது.இதற்கு தீர்வு உள்ளதா.
இலைகளின் ஓரங்களில் அதிக அளவில் புழுக்கள் உண்கின்றனர். தண்டு புழு அதிகம் காணப்படுகிறது, பூ அரும்பு காய் பிஞ்சு என அனைத்திலும் புழுக்கள் உள்ளது. பூக்களும் காய்ந்து விடுகிறது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலைகளின் ஓரங்களில் அதிக அளவில் புழுக்கள் உண்கின்றனர். தண்டு புழு அதிகம் காணப்படுகிறது, பூ அரும்பு காய் பிஞ்சு என அனைத்திலும் புழுக்கள் உள்ளது. பூக்களும் காய்ந்து விடுகிறது
இதற்கு நல்ல தீர்வு சொல்லுங்க
கத்திரிக்காய் செடியின் இலை நோய்க்கு உள்ளாகிறது
சொத்தை படுதலை கட்டுபடுத்த முடியவில்லை வழி கூறுங்கள்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Gnshagencies265 1530
4 ஆண்டுகளுக்கு முன்பு
Spinosad 7ml/10liter or larvin25gm+indoxicorp , 10liter நீரில் இரண்டையும் கலந்து தெளிக்கவும் .அனைத்து வகையான பூச்சிகளும் கட்டுப்படும் .
Agrianz 11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Venugopal Check this link கத்திரிக்காயின் தண்டு மற்றும் பழ துளைப்பான் Spraying Alanto 2.5ml Marshall 1.5ml Larvin 2gm Or Delegate 1.5ml Coragen 1 ml litre
அக்ரி 176
4 ஆண்டுகளுக்கு முன்பு
கூண்வன்டு தாக்கம் உள்ளது பிப்ரோநில் (regent5sc,agadi sc )1ml+காய்புழூ,குறுக்கு புளூ இருந்தால்deligate1ml+ propanphos 2.5ml1லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கவும்
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Eggplant Lace Bug இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் Venugopal
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Suresh 124
4 ஆண்டுகளுக்கு முன்பு
Red out marunthu tank 25 ml adinga
V.S.Raja 0
4 ஆண்டுகளுக்கு முன்பு
செம்பேன் தாக்குதல் அதிகம்உள்ளது.பயோபைட் 2.5மில்லி+அசிப்பேட்2.5கிராம்/1லிட்டர் வாட்டர்
V.S.Raja 0
4 ஆண்டுகளுக்கு முன்பு
செம்பேன் தாக்குதல் அதிகம்உள்ளது.பயோபைட் 2.5மில்லி+அசிப்பேட்2.5கிராம்/1லிட்டர் வாட்டர்
Shanmugaraj 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ver pulu athiga irukku enna pannala sollu bro
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmugaraj பாதிக்க பட்ட செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே
பாரதி 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
வேர்புலுதாக்குதலுக்குதிர்வுகிடைக்குமாநண்பரே
பாரதி 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
வேர்புலுதாக்குதலுக்குதிர்வுகிடைக்குமாநண்பரே
பாரதி 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
கத்தரிவேர்பூச்சிகலைஎப்படிசரிசெய்வது
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
பாரதி வணக்கம் விவசாய நண்பரே. பாதிக்க பட்ட செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே
M. 3529
3 ஆண்டுகளுக்கு முன்பு
கத்திரிக்காயின் தண்டு மற்றும் பழ துளைப்பான் Coragen (or)fame 1ml 3li Watre mix spray good result Venugopal