கத்தரியில் சிறு கிளைகள் வந்து காய்கள் காய்க்க இல்லை
கத்தரிச் செடியின் இலைகள் காய் புழுக்கள் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்
இந்தப் பாக்டீரியா பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிககத்தரிச் செடியின் இலைகள் காய் புழுக்கள் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்
ஏதேனும் நோய் தாக்குதல் நடந்துள்ளதா ?
இலைகள் சுருட்டை விழுந்து வெளுத்தது போன்று தெரிகிறது
நல்ல freshana காய்கள் ஏற்றப்பட்டது , ஆனா மார்கெட்டில் பிரித்து பார்க்கும்போது அழுகள் போன்று உள்ளது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
மூர்த்தி கத்திரிக்காயின் சிற்றிலை நோய்
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
மூர்த்தி கத்திரிக்காயின் தண்டு மற்றும் பழ துளைப்பான் காய் துளைப்பானுக்கு இந்த லிங்கை பாருங்கள்
சின்னமருது 121
4 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த நோய் பாதித்த செடிகளை வேருடன் பிடிங்கி முதலில் அப்புறப்படுத்துங்கள் மூர்த்தி
Siva 0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Alanto
Rubesh 11
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya mam kathiri sedila ilai surutal pondru iruku Enna marunthu use pannalam sollunga
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Rubesh Kumar E வணக்கம் தோழரே சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்குதல் உள்ளது Aphids (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Movento energy (imidacloprid 11.01%) 200 to 250 ml/AC என்ற அளவில் தெளியுங்கள் நண்பரே
Kvv..Ezhilarasan.Agri 199
4 ஆண்டுகளுக்கு முன்பு
Alnto2ml+ regent per litr 2ml
Vijay 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Kvv..Ezhilarasan.Agri
Vijay 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya hi madam kaththarikkai sedi epdi irukku enna pandradhu madam
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Little Leaf of Brinjal (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Vijay
சிவா 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
தன்டு துழைப்பான் புலு
Arumugam 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த கத்திரி செடிக்கு என்னால் மருந்து அடிப்பதும்
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Arumugam செடியின் தற்போதைய புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே