சாம்பல் சத்து பற்றாக்குறை (பொட்டாசியம் பற்றாக்குறை) - வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய்

B

வெள்ளரிக்காய் செடியில் காய் பிஞ்சிலேயே அழுகி விடுகிறது

இலைகள் காய்ந்த நிலையில் உள்ளது நிறைய பூ வைகின்றது ஆனால் காய் தான் பிஞ்சிலேயே அழுகி விடுகிறது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Balamurugan ஊட்ட சத்து பற்றாக்குறையால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது. Potassium Deficiency கடைசியாக என்ன உரம் கொடுத்தீர்கள்???

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
B

இதுவரை எந்த உரமும் கொடுக்க வில்லை

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

வீட்டு தோட்டத்தில் சாகுபடி செய்கிறீர்களா Balamurugan

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
B

ஆம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்