இலைகளில் வெள்ளை நிறம் இலை சுருங்குவதை எப்படி கட்டுப்படுத்துவது
வெள்ளரி இலை சுருங்குகிறது இலைகளில் வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படுகிறது
இந்த வைரஸைப் பற்றியும், அதை எவ்வாறு தடுப்பது என்பதை பற்றியுமான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகவெள்ளரி இலை சுருங்குகிறது இலைகளில் வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படுகிறது
இலைகள் மஞ்சள் நிறமாக மாரி காய்ந்து விடுகின்றன.இலையின் அடி பகுதியில் மஞ்சள் நிறத்தில் சிறு சிறு முட்டை பாேன்று காணப்படுகிறது.வெள்ளரிக்காய் மீது பசை பாேன்ற திரவியம் தாேன்றுகிறது.காெடியில் வெள்ளரி பிஞ்சு வரவில்லை
Vellari elai eppade eruggirathu vilaichchal Ella kaai suruddu viluthu .kai size varavillai .yenna maruththu
இலைகள் கருமை யாக உள்ளது தண்டு பகுதி மெலிந்து இலைகள் சோர்வடைகிறது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Agrianz
11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த லிங்க் பார்த்து முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள் வெள்ளரி இனங்களின் இலை கருகல் நோய் Murugan
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Cucumber Green Mottle Virus இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே. வீட்டு தோட்டத்தில் சாகுபடி செய்கிறீர்களா தோழரே??? Murugan
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Murugan
35
4 ஆண்டுகளுக்கு முன்பு
விவசாய தோட்டப் பயிர் வெள்ளரி
Murugan
35
4 ஆண்டுகளுக்கு முன்பு
விவசாய தோட்டப் பயிர்
Anand
1476
4 ஆண்டுகளுக்கு முன்பு
Spray Perfect 1.5ml Confidor super .5ml per lit of water
Agrianz
11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Welcome back Anand Vijayaragavan sir 💐
Anand
1476
4 ஆண்டுகளுக்கு முன்பு
Agrianz 🌱🌴🌳🌾 Thanks sir