பசுமை குடில் வெள்ளரி செடி இதுபோல் உள்ளது
வெள்ளை பூச்சி அதிகமாக உள்ளது காய்கள் சீராக இல்லாமல் கோணலாக உள்ளது
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகவெள்ளை பூச்சி அதிகமாக உள்ளது காய்கள் சீராக இல்லாமல் கோணலாக உள்ளது
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
Vellari elai eppade eruggirathu vilaichchal Ella kaai suruddu viluthu .kai size varavillai .yenna maruththu
பசுமை குடில் வெள்ளரி 90 நாள் ஆகிறது இலைகளில் பழுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ளது தண்டு வெடிப்பு உள்ளது
இலைகள் மஞ்சள் நிறமாக மாரி காய்ந்து விடுகின்றன.இலையின் அடி பகுதியில் மஞ்சள் நிறத்தில் சிறு சிறு முட்டை பாேன்று காணப்படுகிறது.வெள்ளரிக்காய் மீது பசை பாேன்ற திரவியம் தாேன்றுகிறது.காெடியில் வெள்ளரி பிஞ்சு வரவில்லை
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Murugesan7598440991 7856
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hello Pvs Sri sir பயிருக்கு தேவையான நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையால் காய்கள் சீராக இல்லாமல் குறைவாக உள்ளது இதனை கட்டுப்படுத்த shet+npk+stimrich+bio95 பயன்படுத்துங்கள்
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Potassium Deficiency காய் கோணலாக இருப்பதற்கு போரான் சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். வெள்ளை ஈக்கள் அதிகம் உள்ளதா அல்லது வெள்ளை பூச்சி தாக்குதல் அதிகம் உள்ளதா Pvs Sri
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Pvs 46
4 ஆண்டுகளுக்கு முன்பு
வெள்ளை பூச்சிகள் அதிக அளவில் உள்ளது
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Mealybug இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் Pvs Sri
Manimaran 0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Elaine karukal ullathu sir
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Manimaran வணக்கம் விவசாய நண்பரே. பாதிக்கப்பட்ட செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே