இலைகளின் ஓரம் தீஞ்சது போல் உள்ளது
பசுமை குடில் வெள்ளரி 90 நாள் ஆகிறது இலைகளில் பழுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ளது தண்டு வெடிப்பு உள்ளது
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகபசுமை குடில் வெள்ளரி 90 நாள் ஆகிறது இலைகளில் பழுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ளது தண்டு வெடிப்பு உள்ளது
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
Ethu velleri kaigalilum athigamaga eekkal muttai vaikkirathu etharku enna puchikolli thelikka vendum
இலைகள் மஞ்சள் நிறமாக மாரி காய்ந்து விடுகின்றன.இலையின் அடி பகுதியில் மஞ்சள் நிறத்தில் சிறு சிறு முட்டை பாேன்று காணப்படுகிறது.வெள்ளரிக்காய் மீது பசை பாேன்ற திரவியம் தாேன்றுகிறது.காெடியில் வெள்ளரி பிஞ்சு வரவில்லை
Vellari elai eppade eruggirathu vilaichchal Ella kaai suruddu viluthu .kai size varavillai .yenna maruththu
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Potassium Deficiency
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Pvs Sri Potassium Deficiency ஊட்டச்சத்து பற்றாக் குறையாக உள்ளது இதற்கு குழி ஒன்றுக்கு 10 கிலோ தொழு எரு மற்றும் கலப்பு உரம் (6:12:12) தழை: மணி: சாம்பல் சத்து), 100 கிராம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். நாள்களுக்கு பின்பு குழிக்கு 10 கிராம் யூரியா என்ற அளவில் மேலுரம் இடவேண்டும். Pvs Sri
சக்திவேல் 0
3 ஆண்டுகளுக்கு முன்பு
புடலங்காய் செடி இடையில் வேறு அழுகுது புடலங்காய் பூச்சி அடிக்குது Pvs Sri
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
சக்திவேல் பாதிக்க பட்ட செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே