வெள்ளரி பிஞ்சுகள் கோணலாகவும் சூப்பையாக வும் உள்ளது
பசுமை குடில் வெள்ளரி செடி படத்தில் உள்ள படி உள்ளது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகபசுமை குடில் வெள்ளரி செடி படத்தில் உள்ள படி உள்ளது
Vellari elai eppade eruggirathu vilaichchal Ella kaai suruddu viluthu .kai size varavillai .yenna maruththu
நன்கு வளர்ச்சி பெற தீர்வு வேண்டும்
வெள்ளை பூச்சி அதிகமாக உள்ளது காய்கள் சீராக இல்லாமல் கோணலாக உள்ளது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Neetha 373930
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Pvs Sri Melon Fruit Fly Click on above link so that u can get more details in Plantix library
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Gnshagencies265 1530
4 ஆண்டுகளுக்கு முன்பு
நீ ங்கள் உரம் வைத்தது பற்றாக்குறையாக இருந்தால் இதுபோன்ற காய்கும் .உரம் சீரான இடைவெளி யில் வைக்கவேண்டும் .போரான் குறைவு +கால்சியம் குறைவு இருந்தாலும் இப்படிதான் காய்க ள் வரும் .dap+cms (calsium,மேக்னேசியம் ,சல்பர் )இந்த உங்களுடன் நுண்ணுட்ட உரம் 5kg கலந்துகொண்டு வைக்கவும் .ஊட்டமா ன வெள்ளரிக்காய் வரும் .
Agrianz 11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Pvs Sri Check this link போரான் பற்றாக்குறை Spraying Coramendal Foliobar 1.5ml litre