வெள்ளை ஈக்கள் - பருத்தி

பருத்தி பருத்தி

A

இலைப்பேன்,அசுவினி,வெள்ளை ஈ அனைத்துக்கும் மருந்து அடித்துவிட்டேன் ஆனால் சரியாகவில்லை. பிசு பிசுப்பு அப்படியே இருக்கிறது

அடித்த மருந்துகள் Imidaclopride Acephate Acetamiprid Neem

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Aphids Whiteflies இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Arunkumar.R

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

M.Murali : Agri. Intact என்றால் என்ன சார்??

1எதிர்ப்பு வாக்கு
S

Arunkumar.R பூச்சியை கட்டுப்படுத்துவதற்கு Capcadis (Syngenta) மருந்தை 0.5 ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்து விடுங்கள்.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

M.Murali : Agri. இந்த மருந்து எந்த கடைகளில் கிடைக்கும் சார்

1எதிர்ப்பு வாக்கு
A

M.Murali : Agri. Thank u sir

1எதிர்ப்பு வாக்கு
E

Confidor super 10ml + Regent Sc 25 ml 👍👍

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
R

Monocrotophos Asif pet sulphur powder

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

பருத்தி

காய் வெம்பல் இதர்கு என்னசெய்வது?

இது எதணால் ஏற்படுகிறது ?

பருத்தி

மாவு பூச்சியை முற்றிலும்எவ்வாறு கட்டுபடுத்த வேண்டும்?

இந்த தாக்கத்திற்கு முன்பு அஸ்வினி இலைகள் முழுவதும் எண்ணெய் வடிதல் இலை மறத்து தடித்து காணப்படுதல் இது போன்ற தாக்கத்திற்கு பிறகு மாவு பூச்சி உருவாகிறது.

பருத்தி

இது என்ன நோய் என்னமருந்து தெளிக்கவேன்டும்

இலைகல் பழுப்புநிரமாகமாரி அப்படியேகாய்ந்துவிடுகின்றது

பருத்தி

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்