பருத்தியின் விதைப்புள்ளி நோய் - பருத்தி

பருத்தி பருத்தி

காய் வெம்பல் இதர்கு என்னசெய்வது?

இது எதணால் ஏற்படுகிறது ?

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

ஜிபரலிக் அமிலம் வளர்ச்சி ஊக்கியை 100 பி.பி.எம் என்ற அளவில் தெளித்தால் பூக்கும் திறன் அதிகரித்து பூ, பிஞ்சு உதிர்வது தடுக்கப்படும். மேலும் காய் பிடிப்புத்திறன் அதிகமாகிறது. செடிகளின் உயரம் மற்றும் காய்களின் எண்ணிக்கையும் அதிகமாகின்றது. 1 சதம் டி.ஏ.பி கரைசலை 70, 80 மற்றும் 90வது நாட்களில் தெளிப்பதன் மூலம் அதிக பூக்கள் பூத்து, காய்கள், உதிர்வது தடுக்கப்பட்டு அதிக காய்கள் மற்றும் அதிக எடை கொண்ட காய்கள் கிடைக்கும். 1  சதம் யூரியா மற்றும் 0.1 சதம் மெக்னீசியம் சல்பேட் உரக்கரைசலை பூக்கும் சமயத்தில் தெளித்தால் இலைகள் பழுத்து உதிர்வது தடுக்கப்பட்டு ஒளிச்சேர்க்கை அதிகமாகின்றது. ரா.முருகன்

2எதிர்ப்பு வாக்கு
A

Hi ரா.முருகன் Check this link பருத்தியின் விதைப்புள்ளி நோய்

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

19-19sprey cemikkal

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

பருத்தி

மாவு பூச்சியை முற்றிலும்எவ்வாறு கட்டுபடுத்த வேண்டும்?

இந்த தாக்கத்திற்கு முன்பு அஸ்வினி இலைகள் முழுவதும் எண்ணெய் வடிதல் இலை மறத்து தடித்து காணப்படுதல் இது போன்ற தாக்கத்திற்கு பிறகு மாவு பூச்சி உருவாகிறது.

பருத்தி

இது என்ன நோய் என்னமருந்து தெளிக்கவேன்டும்

இலைகல் பழுப்புநிரமாகமாரி அப்படியேகாய்ந்துவிடுகின்றது

பருத்தி

என்ன மருந்து தெளிப்பது ?

இலைகள் சுருண்டு கானப்படுத்தியதாகிரது...

பருத்தி

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்