தழைச்சத்து பற்றாக்குறை - நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நாரத்தை / சாற்றுக்கனி வகைகள் நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

N

எலுமிச்சை அல்லது ஒரு வருடம் ஆகிறது சரியான வளர்ச்சி இல்லை.

எலுமிச்சை அல்லது ஒரு வருடம் ஆகிறது சரியான வளர்ச்சி இல்லை.

1எதிர்ப்பு வாக்கு
A

Deficiência de Nitrogênio Neethi ☝️☝️

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

If you click on the green hyperlink that takes you to Plantix Library where everyone can find details on this problem and control measures. 🤠🌱

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

உங்கள் பயிருக்கு தற்பொழுது மக்கிய தொழு உரத்தை அடியுரமாக போடுங்கள் ஏனென்றால் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்க வில்லை. பிறகு இலை வழி தெளிப்பான் ஆக பஞ்சகாவியா பயன்படுத்துங்கள். 10 லிட்டர் தண்ணீரில் 300 எம்எல் கலந்து தெளிக்க வேண்டும்.இதனை 15 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயமாக நீங்கள் செய்ய வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் சூடோமோனஸ் கலந்து தெளித்து விடுங்கள் தோழரே Neethi

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

மீன் அமிலம் 30மில்லி நீரில் கலந்து 10 நாள் இடைவெளியில் ஊற்றவும் நல்ல வளர்ச்சி கிடைக்கும் தொழு உரம் மண்புழு உரம் இரண்டையும் கலந்து மாதம் ஒரு முறை போடவும் சூடோமோனஸ் பவுடர் 10கிராம் சேர்க்கவும் Azotobacter திரவம் 10மில்லி நீரில் கலந்து மாதம் ஒரு முறை ஒரு செடிக்கு ஊற்ற வேண்டும் வளர்ச்சி நன்றாக இருக்கும் மீன் அமிலத்தில் சத்துக்கள் விகித அளவு தழைச்சத்து =6.80 மணிச்சத்து =7.10 சாம்பல் சத்து 1.00 தொழு உரத்தில் தழைச்சத்து=1.24 மணிச்சத்து=0.78 சாம்பல் சத்து =2.05 Neethi

3எதிர்ப்பு வாக்கு
N

Azotobacter and Azospirilium சேர்த்து கலந்து வேரில் கொடுக்கவும்...

2எதிர்ப்பு வாக்கு
N

மிக்க நன்றிகள் Shanmuga Priya M. Murali Agri Rich Bio Fertilizer 🌱🌴🌾★ Nandhakumar உங்கள் சேவை எனக்கு மிகவும் பயன் படுகிறது

2எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

இதற்கான காரணம் என்ன மற்றும் தடுப்பு முறைகளை பதிவிடுங்கள்

இதற்கான காரணம் என்ன மற்றும் தடுப்பு முறைகளை பதிவிடுங்கள்

நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

Ithu naarathai ithai veithu ainthu varudangal aagirathu innum palam poo ethuvum illai sedi ivvaru irukkirathu itharku enna pannuvathu sollunga

Illaigal kolunthil light green aaga irukkirathu pinnae photo irupathu Pola vandhu vidugirathu

நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

பழத்தில் ஒருவிதமான தோற்றம் உள்ளது

இது ஒரு எலுமிச்சம்பழம்.இந்த படத்தில் உள்ள குறைபாடு என்னவென்று கூறுங்கள்

நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்