நாரத்தை சொறி நோய் - நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நாரத்தை / சாற்றுக்கனி வகைகள் நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

இலைகள் அனைத்தும் உதிர்ந்து வளர்ச்சி இல்லாமல் காணப்படுகிறது, இது என்ன நோய் மற்றும் இது எதனால் ஏற்படுகிறது?

இலை நன்றாக வளர்ந்து பிறகு உதிர்கிறது.

11
S

புவனேஷ் உங்கள் எலுமிச்சை செடியில் இலைப்புள்ளி நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் இரண்டுமே உள்ளது வீட்டு தோட்டத்தில் செடி வைத்துள்ளீர்களா எத்தனை பேருக்கு இந்த பாதிப்பு உள்ளது புவனேஷ்

2எதிர்ப்பு வாக்கு

Shanmuga Priya ஆம் வீட்டு தோட்டத்தில் தான் வைத்துள்ளேன்.நீங்கள் கூறிய நோயிற்கு செய்ய வேண்டியது என்ன என்று தெரிந்தால் சொல்லுங்கள்..

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

புவனேஷ் பயிரில் பூச்சியை கட்டுப்படுத்துவதற்கு இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் பயன்படுத்துங்கள். அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 5 எம்எல் வேப்பெண்ணெய் கலந்து தெளிப்பதன் மூலம் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். நோயை கட்டுப்படுத்துவதற்கு அரை லிட்டர் பசு மாட்டின் கோமியம் அரை லிட்டர் புளித்த தயிர் அரை லிட்டர் இளநீர் இவற்றை நன்றாகக் கலந்து ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே ஊற விடுங்கள் மறுநாள் காலையில் இதனை வடிகட்டி ஒரு லிட்டர் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது நன்கு நனையும்படி தெளித்து விட்டால் நோய் நிவர்த்தியாகும். செடிக்கு அடி உரமாக மக்கிய தொழு உரத்துடன் வேப்பம் புண்ணாக்கை கலந்து போடுங்கள் புவனேஷ்

4எதிர்ப்பு வாக்கு
J

இந்த புகைப்படத்தில் காணப்படும் நோயும் இலைப்புள்ளி நோயா????

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

சொரி நோய். Citrus Canker (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Jana

4எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

தங்கள் தோட்டத்திலும் இதே மாதிரி உள்ளது ...நான் 100 கன்றுகள் வைத்துள்ளேன்.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

ராவணன் வணக்கம் விவசாய நண்பரே. பாதிக்கப்பட்ட செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்