Ithu naarathai ithai veithu ainthu varudangal aagirathu innum palam poo ethuvum illai sedi ivvaru irukkirathu itharku enna pannuvathu sollunga
Illaigal kolunthil light green aaga irukkirathu pinnae photo irupathu Pola vandhu vidugirathu
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகIllaigal kolunthil light green aaga irukkirathu pinnae photo irupathu Pola vandhu vidugirathu
இலைகள் காய்ந்து போகிறன மற்றும் தண்டுகளில் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது
இதற்கான காரணம் என்ன மற்றும் தடுப்பு முறைகளை பதிவிடுங்கள்
Elai mansalaka ullathu
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Agrianz 11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Palanisamy Check this link நாரத்தை இலைப்பேன்கள்
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Shanmuga 68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Palanisamy தண்ணீர் அதிகம் பாய்ச்ச வேண்டாம் அதிகமான தண்ணீர் கொடுப்பதால் அது மண்ணில் ஊட்டச்சத்து கிடைக்காமல் செய்து விடும்.மேலும் உங்கள் செடிக்கு அடி உரமாக 3 கிலோ நன்கு மக்கிய மாட்டு சாணத்துடன் ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கை கலந்து அடியுரமாக கொடுங்கள் செடி நன்கு வளர்ந்து விடும் பின்பு பூ எடுப்பதற்கு பஞ்சகாவியா தேமோர் கரைசல் முட்டை எலுமிச்சை சாறு போன்ற இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்தலாம் Palanisamy பூச்சித்தாக்குதல் ஏதேனும் தென்படுகிறதா உங்கள் பயிரில் இப்பொழுது