எலுமிச்சையில் புள்ளி புள்ளி யாக உள்ளது
எலுமிச்சையில் புள்ளி உள்ளது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஎலுமிச்சையில் புள்ளி உள்ளது
அதிக மஞ்சள் தன்மை இருக்கிறது இதற்கு என்ன காரணம் நான் இதற்கு என்ன தெளிப்பது இது தெளிவாக அதற்கு என்ன விளக்கம் வேண்டும்
படத்தில் உள்ளது தான் பிரச்சினை ?
இதற்கான காரணம் என்ன மற்றும் தடுப்பு முறைகளை பதிவிடுங்கள்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Vijay 54835
5 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Ulaganathan Kaliyaraj , symptoms looks like Citrus Black Spot . More information for diagnosis and control measures please review by click above the green hyperlink. Thank you
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Uthayachandran 0
5 ஆண்டுகளுக்கு முன்பு
Ulaganathan Kaliyaraj
Rk 11
5 ஆண்டுகளுக்கு முன்பு
காலை வணக்கம் : . என்னுடைய பெயர் இராம் ... நான் எலுமிச்சை பயிர் செய்துள்ளேன் என்னுடைய பயிரிலும் இது போன்ற புள்ளிகள் உள்ளது இதற்கான தீர்வு செல்லுங்கள்.....
விஸ்வநாதன் 0
4 ஆண்டுகளுக்கு முன்பு
புளுகாப்பர் பூஞ்சன கொல்லி அடித்தால் குணமாகிறது
Dharmalingam 0
4 ஆண்டுகளுக்கு முன்பு
மரம் வைத்து நான்கு ஆண்டு ஆகிவிட்டது சரியாக சரியாக போக மாட்டேங்குது இதுவரை பிஞ்சு மூணு வரம் இருக்கு மூன்று மரங்கள் இருக்கின்றது சரியாக காய்ப்பதில்லை அதுக்கு என்ன மருந்து அடிக்கலாம் ஆனா காய்களை கூட புள்ளி புள்ளியாக இருக்கின்றது